Saturday, November 27, 2010

இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலை - புகைப்படங்கள்..2

0 comments



கொல்லிமலை - ஆகாய கங்களை நீர்வீழ்ச்சி - காணொளி

0 comments

Friday, November 26, 2010

கொல்லிமலையின் வரலாறு

2 comments
கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

பெயர்க் காரணம்

இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது.

இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலை - புகைப்படங்கள்..!

0 comments







Wednesday, October 27, 2010

கொல்லிமலை

0 comments
இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

Thursday, September 30, 2010

நாமக்கல் _ அழகிய தோற்றம்

0 comments

மலைக்கோட்டையின் அழகான தோற்றம்..!

அனைவருக்கும் வணக்கம்..!

2 comments
நான்  ஒரு புதிய வலைப்பதிவர் என்பதால் அனைவருக்கும் முதலில் வணக்கத்துடன் தொடங்குகிறேன்..!
 

!!vanakkamnamakkal!!. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com